மும்பையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக வரிசையில் காத்து நின்ற மக்கள் போதிய தடுப்பூசி இல்லாததால் ஏமாற்றம் Apr 28, 2021 1354 மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள மிகப்பெரிய தடுப்பூசி மையத்தில் போதிய தடுப்பு மருந்துகள் இல்லாததால் தடுப்பூசி போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கொரோனாவால் அதிகப் பாதிப்புக்கு...